ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி
மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.
22 Dec 2024 9:21 AM ISTஅய்யப்பனை தரிசிக்க 25, 26-ந் தேதிகளில் குறைவான பக்தர்களுக்கே அனுமதி
24-ந் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு (70,000) ஏற்கனவே முடிந்து விட்டது.
22 Dec 2024 9:10 AM ISTசபரிமலை சன்னிதானத்தில் பதற வைத்த சம்பவம்: பக்தர் எடுத்த விபரீத முடிவு
சபரிமலையில் பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
18 Dec 2024 12:42 AM ISTதமிழக பக்தர்கள் வருகை குறைவால் சபரிமலையில் கூட்டம் இல்லை
வாரத்தின் இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
28 Nov 2024 5:25 PM ISTசபரிமலையில் குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறார்கள்.
18 Nov 2024 6:12 AM ISTபம்பையில் பக்தர்கள் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்ததால் பரபரப்பு
பம்பையில் இருந்து நிலக்கல் சென்ற அரசு பேருந்தில் மின் கசிவால் தீப்பிடித்தது.
17 Nov 2024 9:41 AM ISTவிரதம் மேற்கொள்ளும் அய்யப்ப பக்தர்களுக்கு புதிய மேல்சாந்தி அறிவுரை
சபரிமலை அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
13 Nov 2024 5:11 AM ISTபம்பை வரை தமிழக பஸ்களுக்கு அனுமதி
அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
8 Nov 2024 3:04 PM ISTசபரிமலையில் 25 லட்சம் டின் அரவணை, அப்பம் தயாரித்து இருப்பு வைக்க நடவடிக்கை
பம்பை ஆற்றில் உடைமைகளை வீச வேண்டாம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
28 Oct 2024 10:12 AM ISTசபரிமலையில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜையில் 10 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
20 Oct 2024 6:12 AM ISTஎருமேலியில் அய்யப்ப பக்தர்களிடம் ரூ.10 வசூல்: கேரள ஐகோர்ட்டு கண்டனம்
எருமேலி சாஸ்தா கோவிலில் அய்யப்ப பக்தர்கள், சந்தனம், பொட்டு வைக்க ரூ.10 கட்டணம் வசூலிக்கும் தேவஸ்தானத்தின் முடிவுக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
5 Oct 2024 12:45 AM ISTசபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை அடைப்பு
ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
20 Sept 2024 5:59 AM IST